திருமண பொருத்தம் பார்க்கும் பொழுது
1.தின பொருத்தம்
2.கண பொருத்தம்
3.யோனி பொருத்தம்
4.ராசி பொருத்தம்
5.மகேந்திர பொருத்தம்
6.ரஜ்ஜூ பொருத்தம்
ஆகிய பொருத்தங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும் என ஜோதிடம் கூறுகிறது. மேலே சொன்ன பொருத்தங்கள் இல்லாமல் இருந்தால் திருமணம் செய்து வைப்பது சிறந்ததாக இருக்காது. அவைத் தவிர பிற பொருத்தங்களும் கூடி இருந்தால் சிறப்பு.