சமையல் பொருட்கள்

மிளகு பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்; இதை உணவில் பயன்படுத்துவதால் அதில் உள்ள நச்சுத்தன்மையை அழிக்கிறது. பொங்கல் உண்ணும் போது சேர்த்தே சாப்பிட வேண்டும். பெண்கள் இதை ஒன்றிரண்டாக உடைத்து வடைக்கும் பொங்கலுக்கும் பயன்படுத்த வேண்டும். கடுகு ஒரு பிடிகடுகை 3 விட்டர் தண்ணீரில் காய்ச்சி கொதிக்க வைத்து பொறுக்கும் சூட்டில் 2 பாதங்களை 10 நிமிடம் வைத்து எடுக்க தூக்கமின்மை, சன்னி, மனச்சோர்வு, பயம், படபடப்பு, சித்தப்பிரமை, அரட்டல், புரட்டல், மனக்குழப்பம் போன்றவை […]

சமையல் பொருட்கள் Read More »