பூக்கள்
ஆவாரம் பூ இதன் இதழ்களைப் பறித்து சுத்தம் செய்து சூரணம் செய்து தினமும் காலையில் 3 சிட்டிகை வெறும் வயிற்றில் தண்ணீரில் கலந்து பருக தேகம் காந்தி பெறும். நீரிழிவை கட்டுப்படுத்தும் “ஆவாரை இருக்க சாவாரைக் கண்டதுண்டோ” என்பது முதுமொழி. இதழ்களை கூட்டு வைத்து சாப்பிட சிறுநீர் எரிச்சல், தாகம் நாவரட்சியைப் போக்கும். மருத்துவத்தில் இதன் பயன் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. வாழைப் பூ நரம்பு நீக்கி துவரம் பருப்புடன் கூட்டு செய்தும் தனியே பொரியல் செய்தும் […]