பள்ளிக்கட்டு சபரிமலைக்கு ஐயப்ப ஸ்வாமி பாடல் வரிகள்|pallikattu sabarimalaiku god ayyappa song lyrics Tamil

இருமுடி தாங்கி ஒரு மனதாகிகுருவெனவே வந்தோம்இருவினைத் தீர்க்கும் எமனையும் வெல்லும் திருவடியைக் காண வந்தோம் பள்ளிக் கட்டு சபரிமலைக்குகல்லும் முள்ளும் காலுக்கு மெத்தைஸ்வாமியே ஐயப்போஸ்வாமி சரணம் ஐயப்ப சரணம்! நெய் அபிஷேகம் ஸ்வாமிக்கேகற்பூர தீபம் ஸ்வாமிக்கேஐயப்பன் மார்களும் கூடி கொண்டுஐயனை நாடி சென்றிடுவார்சபரி மலைக்கு சென்றிடுவார்ஸ்வாமியே ஐயப்போஐயப்போ ஸ்வாமியே! கார்த்திகை மாதம் மாலை அணிந்துநேர்த்தியாகவே விரதம் இருந்துபார்த்த சாரதியின் மைந்தனேஉனைப் பார்க்க வேண்டியே தவம் இருந்து பார்த்த சாரதியின் மைந்தனேஉனைப் பார்க்க வேண்டியே தவம் இருந்துஇருமுடி எடுத்து […]

பள்ளிக்கட்டு சபரிமலைக்கு ஐயப்ப ஸ்வாமி பாடல் வரிகள்|pallikattu sabarimalaiku god ayyappa song lyrics Tamil Read More »