தானியங்கள்
அரிசி உடலில் உள்ள எல்லா உறுப்புக்களுக்கும் உயிர்ச்சத்தை கொடுக்கக் கூடியதாக உள்ளது. மனிதனுக்கு தேவையான உணவில் அரிசி முக்கியப் பங்கு வகிக்கிறது. பச்சை அரிசி நெல் குற்றியதும் அரிசிச் சூடுதணிய வேண்டும். பாலிப்பையில் வைத்து மூட்டையாக்குவதோ, பெரிய டிரம் போன்றவற்றிலோ டின்னிலோ இருப்பு வைப்பதால் 10 நாட்களில் வண்டு, புழுவைத்துவிடும். கோணிப்பையில் மூட்டைகட்டி அதில் நொச்சித்தழைகளைப் போட்டால் வண்டு, புழு வைக்காது. பச்சை அரிசி சாதம் உண்பவர்கள் சிறிது நெய் சேர்த்துண்ண வேண்டும். பச்சை அரிசி நொய்யுடன் […]