கிழங்குகள்
எந்தக் கிழங்கானாலும் முதலில் நன்றாகக் கழுவ வேண்டும் தோல் நீக்கக் கூடிய கிழங்குகளில் தோலை நீக்கி விட வேண்டும் வெள்ளை முள்ளங்கி, வாழையின் மேல் தண்டு, காரட் தவிர பூமிக்கு அடியில் விளையும் எந்தக் கிழங்கையும் – நீரிழிவு நோயாளிகள் சமையலில் சேர்த்து உண்ணக்கூடாது. உருளைக்கிழங்கு கொழுப்புச் சத்து நிறைந்தது. இதை இரண்டாக அறுத்து தீக்காயங்கள் மீது தடவ இதமாக இருக்கும். கால்களில் இருக்கும் கரும்படைகள் மீது அடிக்கடி தேய்த்து வர கரும்படை மறையும். உடல் உழைப்பு […]