பகவான் சரணம் பகவதி சரணம் ஐயப்ப சுவாமி பாடல் வரிகள்|Bhagavan saranam bhagavathi saranam lord ayyappan song lyrics Tamil
பகவான் சரணம் பகவதி சரணம்பகவான் சரணம் பகவதி சரணம்சரணம் சரணம் ஐயப்பாபகவதி சரணம் பகவான் சரணம்சரணம் சரணம் ஐயப்பா அகமும் குளிரவே அழைத்திடுவோமேசரணம் சரணம் ஐயப்பாபகலும் இரவும் உன் நாமமேசரணம் சரணம் ஐயப்பா(பகவான்) கரிமலை வாசா பாபவினாசாசரணம் சரணம் ஐயப்பாகருத்தினில் வருவாய் கருனையைப் பொழிவாய்சரணம் சரணம் ஐயப்பா சுவாமியே – ஐயப்போஐயப்போ – சுவாமியேசுவாமியே – ஐயப்போஐயப்போ – சுவாமியே(பகவான்) மஹிஷி சம்ஹாரா மதகஜ வாகனசரணம் சரணம் ஐயப்பாசுகுண விலாசா சுந்தர ரூபாசரணம் சரணம் ஐயப்பா பாலபிஷேகம் […]