பருப்பு மற்றும் பயிறு வகைகள்
துவரம் பருப்பு குழம்பு, கூட்டு, பொரியலில் சேர்த்து சாப்பிட இரைப்பை, குடல் பலம் பெறும் எல்லா நோய்களுக்கும் பத்திய உணவாக சாப்பிடலாம். கடலைப் பருப்பு நுரையீரலுக்கு பலத்தைக் கொடுக்கும் மலச்சிக்கலை நீக்கும். மூலவியாதி உள்ளவர் இதனால் செய்த உணவு, பலகாரம் சாப்பிடக் கூடாது. உளுத்தம்பருப்பு இட்லி, தோசைக்கு அரிசியுடன் சேர்க்க படுவதால் சுவை உண்டாகிறது. வடை செய்தும் உண்பர் இடுப்பு வலி குறையும். உளுத்தங்கஞ்சி காசநோய் உள்ளவர்கள் சாப்பிடக் குணமாகும். நினைவாற்றல் பெருகும். பாசிப்பருப்பு பொங்கலில் சேர்த்து […]
பருப்பு மற்றும் பயிறு வகைகள் Read More »