ஐயப்பன் பஜனை பாடல் வரிகள்ஐயப்பன் பஜனை பாடல் வரிகள்

ஐயப்பன் வழிநடைப் பாடல் வரிகள்| ayyappan valinadai payana paadal varigal

சாமியே – ஐயப்போஐயப்போ – சாமியேபள்ளிக்கட்டு – சபரிமலைக்குசபரிமலைக்கு – பள்ளிக்கட்டுகல்லும் முள்ளும் – காலுக்கு மெத்தைகாலுக்கு மெத்தை – கல்லும் முள்ளும்நெய் அபிஷேகம் – சுவாமிக்கேசுவாமிக்கே – நெய் அபிஷேகம்பால அபிஷேகம் – சுவாமிக்கேதேன் அபிஷேகம் – சுவாமிக்கேபன்னீர் அபிஷேகம் – சுவாமிக்கேபகவானே – பகவதியேபகவதியே – பகவானேகுண்டும் குழியும் – கண்ணுக்கு வெளிச்சம்கண்ணுக்கு வெளிச்சம் – குண்டும் குழியும்ஏந்திவிடையா – தூக்கிவிடைய்யாதூக்கிவிடைய்யா – ஏந்திவிடைய்யாவில்லாளி வீரனே – வீரமணிகண்டனேவீரமணிகண்டனே – வில்லாளி வீரனேபாதபலம் தா […]

ஐயப்பன் வழிநடைப் பாடல் வரிகள்| ayyappan valinadai payana paadal varigal Read More »

ஐயப்பன் சரண கோஷம் – 108 சரணம் வரிகள்

1. ஓம் கன்னிமூல கணபதியே சரணம் ஐயப்பா 2. ஓம் காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா 3. ஓம் ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா 4. ஓம் அன்னதான பிரபுவே சரணம் ஐயப்பா 5. ஓம் ஆறுமுகன் சகோதரனே சரணம் ஐயப்பா 6. ஓம் ஆபத்தில் காப்பவனே சரணம் ஐயப்பா 7. ஓம் இன்தமிழ்ச் சுவையே சரணம் ஐயப்பா 8. ஓம் இச்சை தவிர்ப்பவனே சரணம் ஐயப்பா 9. ஓம் ஈசனின் திருமகனே சரணம் ஐயப்பா 10.

ஐயப்பன் சரண கோஷம் – 108 சரணம் வரிகள் Read More »

Scroll to Top