ஹரிவ ராஸனம் பாடல் வரிகள் – harivarasanam song lyrics
கம்பங்குடி சுந்தரம் குளத்து அய்யர் பிரசுரித்த சாஸ்தா ஸ்துதி கதம்பம் என்ற புத்தகத்தில் உள்ளது இந்தக் கீர்த்தனம். இந்தப் பாடல் வழக்கத்திற்கு வருவதற்கு முன், சபரிமலையில் சாந்தியாக இருந்த செங்ஙன்னூர் கிட்டுமணி திருமேனி (நம்பூதிரி) புல்லாங்குழல் வாசித்து நடை சார்த்துவது நடப்பில் இருந்தது. ஹரிவ ராஸனம் விஸ்வ மோஹனம்ஹரிததீஸ்வரம் ஆராத்ய பாதுகம்அரிவிமர்தனம் நித்ய நர்த்தனம்ஹரிஹராத்மஜம் தேவ மாச்ரயே சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பாசரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா சரண கீர்த்தனம் சக்த மானஸம்பரணலோ லுபம் […]
ஹரிவ ராஸனம் பாடல் வரிகள் – harivarasanam song lyrics Read More »