ஆரோக்கியம்

ஆரோக்கியமாக வாழ சில எளிய குறிப்புகள்

தேன்

இது ஒரு அற்புதமான திரவமாகும். மருத்துவத்துக்கு மட்டும் பெரிதும் பல, நோய், வியாதி இவைகளுக்கு பயன்படுகிறது. இதன் பலன்களாவன.

பூக்கள்  

ஆவாரம் பூ இதன் இதழ்களைப் பறித்து சுத்தம் செய்து சூரணம் செய்து தினமும் காலையில் 3 சிட்டிகை வெறும் வயிற்றில் தண்ணீரில் கலந்து பருக தேகம் காந்தி பெறும். நீரிழிவை கட்டுப்படுத்தும் “ஆவாரை இருக்க சாவாரைக் கண்டதுண்டோ” என்பது முதுமொழி. இதழ்களை கூட்டு வைத்து சாப்பிட சிறுநீர் எரிச்சல், தாகம் நாவரட்சியைப் போக்கும். மருத்துவத்தில் இதன் பயன் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. வாழைப் பூ நரம்பு நீக்கி துவரம் பருப்புடன் கூட்டு செய்தும் தனியே பொரியல் செய்தும் …

பூக்கள்   Read More »

வீட்டை பாதுகாக்கும் வழிமுறைகள்

வீட்டையும், வீட்டின் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். காலையும் மாலையும் வீட்டின் எல்லா இடங்களையும் பூந்துடைப்பம் கொண்டு பெருக்கும் பழக்கம் வேண்டும். வாரம் ஒரு முறை லைசால் அல்லது பினாயில் 1 பக்கெட் தண்ணீரில் கலந்து அதில் துணியை தோய்த்து வீட்டின் உட்புறம் எல்லா இடங்களையும் துடைக்க வேண்டும். மாதம் ஒரு முறை ஒட்டடை அடித்து ஜன்னல், நிலைக் கதவுகளை துணி கொண்டு துடைக்கப் படவேண்டும். அலமாரி. மேஜை, குனிர்சாதனப் பெட்டிகளை சுத்தமான துணியால் அவ்வப்போது …

வீட்டை பாதுகாக்கும் வழிமுறைகள் Read More »

உடலை பாதுகாக்கும் வழிமுறைகள்

பொதுவான குறிப்புகள் எல்லா ஜீவராசிகளின் உடலிலும் இறைவன் உள்ளான். மற்ற ஜீவராசிகளைக் காட்டிலும் மனிதஜீவன் சிறப்புடையது. அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது. பிறந்தாலும் கூன், குருடு, செவிடு, பேடு நீங்கி பிறத்தல் அரிது என்பது சான்றோர் வாக்கு. இந்த அரிதான மானுட உடல் என்கிற வாடகை வீடு நல்ல நிலையில் உள்ள வரை இறைவன் இதில் குடியிருப்பான். சற்றே பழுதானாலும் வேறு வாடகை வீட்டில் குடிபுகுவான். எனவே நம் உடலை பழுதில்லாமல் நல்ல நிலையில் பாதுகாத்து …

உடலை பாதுகாக்கும் வழிமுறைகள் Read More »

Scroll to Top