ஐயப்பன் பாடல் வரிகள்

ஐயப்பன் பஜனை பாடல் வரிகள்

பள்ளிக்கட்டு சபரிமலைக்கு ஐயப்ப ஸ்வாமி பாடல் வரிகள்|pallikattu sabarimalaiku god ayyappa song lyrics Tamil

இருமுடி தாங்கி ஒரு மனதாகிகுருவெனவே வந்தோம்இருவினைத் தீர்க்கும் எமனையும் வெல்லும் திருவடியைக் காண வந்தோம் பள்ளிக் கட்டு சபரிமலைக்குகல்லும் முள்ளும் காலுக்கு மெத்தைஸ்வாமியே ஐயப்போஸ்வாமி சரணம் ஐயப்ப சரணம்! நெய் அபிஷேகம் ஸ்வாமிக்கேகற்பூர தீபம் ஸ்வாமிக்கேஐயப்பன் மார்களும் கூடி கொண்டுஐயனை நாடி சென்றிடுவார்சபரி மலைக்கு சென்றிடுவார்ஸ்வாமியே ஐயப்போஐயப்போ ஸ்வாமியே! கார்த்திகை மாதம் மாலை அணிந்துநேர்த்தியாகவே விரதம் இருந்துபார்த்த சாரதியின் மைந்தனேஉனைப் பார்க்க வேண்டியே தவம் இருந்து பார்த்த சாரதியின் மைந்தனேஉனைப் பார்க்க வேண்டியே தவம் இருந்துஇருமுடி எடுத்து […]

பள்ளிக்கட்டு சபரிமலைக்கு ஐயப்ப ஸ்வாமி பாடல் வரிகள்|pallikattu sabarimalaiku god ayyappa song lyrics Tamil Read More »

பகவான் சரணம் பகவதி சரணம் ஐயப்ப சுவாமி பாடல் வரிகள்|Bhagavan saranam bhagavathi saranam lord ayyappan song lyrics Tamil

பகவான் சரணம் பகவதி சரணம்பகவான் சரணம் பகவதி சரணம்சரணம் சரணம் ஐயப்பாபகவதி சரணம் பகவான் சரணம்சரணம் சரணம் ஐயப்பா அகமும் குளிரவே அழைத்திடுவோமேசரணம் சரணம் ஐயப்பாபகலும் இரவும் உன் நாமமேசரணம் சரணம் ஐயப்பா(பகவான்) கரிமலை வாசா பாபவினாசாசரணம் சரணம் ஐயப்பாகருத்தினில் வருவாய் கருனையைப் பொழிவாய்சரணம் சரணம் ஐயப்பா சுவாமியே – ஐயப்போஐயப்போ – சுவாமியேசுவாமியே – ஐயப்போஐயப்போ – சுவாமியே(பகவான்) மஹிஷி சம்ஹாரா மதகஜ வாகனசரணம் சரணம் ஐயப்பாசுகுண விலாசா சுந்தர ரூபாசரணம் சரணம் ஐயப்பா பாலபிஷேகம்

பகவான் சரணம் பகவதி சரணம் ஐயப்ப சுவாமி பாடல் வரிகள்|Bhagavan saranam bhagavathi saranam lord ayyappan song lyrics Tamil Read More »

ஐயப்பன் வழிநடைப் பாடல் வரிகள்| ayyappan valinadai payana paadal varigal

சாமியே – ஐயப்போஐயப்போ – சாமியேபள்ளிக்கட்டு – சபரிமலைக்குசபரிமலைக்கு – பள்ளிக்கட்டுகல்லும் முள்ளும் – காலுக்கு மெத்தைகாலுக்கு மெத்தை – கல்லும் முள்ளும்நெய் அபிஷேகம் – சுவாமிக்கேசுவாமிக்கே – நெய் அபிஷேகம்பால அபிஷேகம் – சுவாமிக்கேதேன் அபிஷேகம் – சுவாமிக்கேபன்னீர் அபிஷேகம் – சுவாமிக்கேபகவானே – பகவதியேபகவதியே – பகவானேகுண்டும் குழியும் – கண்ணுக்கு வெளிச்சம்கண்ணுக்கு வெளிச்சம் – குண்டும் குழியும்ஏந்திவிடையா – தூக்கிவிடைய்யாதூக்கிவிடைய்யா – ஏந்திவிடைய்யாவில்லாளி வீரனே – வீரமணிகண்டனேவீரமணிகண்டனே – வில்லாளி வீரனேபாதபலம் தா

ஐயப்பன் வழிநடைப் பாடல் வரிகள்| ayyappan valinadai payana paadal varigal Read More »

ஹரிவ ராஸனம் பாடல் வரிகள் – harivarasanam song lyrics

கம்பங்குடி சுந்தரம் குளத்து அய்யர் பிரசுரித்த சாஸ்தா ஸ்துதி கதம்பம் என்ற புத்தகத்தில் உள்ளது இந்தக் கீர்த்தனம். இந்தப் பாடல் வழக்கத்திற்கு வருவதற்கு முன், சபரிமலையில் சாந்தியாக இருந்த செங்ஙன்னூர் கிட்டுமணி திருமேனி (நம்பூதிரி) புல்லாங்குழல் வாசித்து நடை சார்த்துவது நடப்பில் இருந்தது. ஹரிவ ராஸனம் விஸ்வ மோஹனம்ஹரிததீஸ்வரம் ஆராத்ய பாதுகம்அரிவிமர்தனம் நித்ய நர்த்தனம்ஹரிஹராத்மஜம் தேவ மாச்ரயே சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பாசரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா சரண கீர்த்தனம் சக்த மானஸம்பரணலோ லுபம்

ஹரிவ ராஸனம் பாடல் வரிகள் – harivarasanam song lyrics Read More »

பதினெட்டு படிகள் சரணம் வரிகள் – 18 padigal saranam lyrics

ஐயப்பன் பூஜை முடிவில் 18 படி பாடல் பாடுவது வழக்கமாகும். ஒவ்வொரு படி பாடலுக்கும் ஒவ்வொரு கற்பூரம் வைத்து ஏற்றி வணங்க வேண்டும். படி இல்லை என்றாலோ அல்லது படியில் கற்பூரம் வைக்க இயலாவிட்டாலோ ஒரு வாழை இலையை 18 சிறு துண்டுகளாக வெட்டி அதில் கற்பூரம் வைத்து ஒவ்வொரு படியாக எண்ணி வழிபடலாம். ஒண்ணாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பாசாமி பொன் ஐயப்பாஎன் ஐயனே பொன் ஐயப்பாசாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா ரெண்டாம் திருப்படி

பதினெட்டு படிகள் சரணம் வரிகள் – 18 padigal saranam lyrics Read More »

ஸ்ரீ ஐயப்பன் பஞ்சரத்ன மந்திரம் – லோக வீரம் வரிகள் – Ayyappan pancharatna manthiram

லோக வீரம் மஹா பூஜ்யம் ஸர்வ ரக்ஷா ஹரம் விபூம் பார்வதி ஹ்ருதயானந்தம் சாஸ்த்தாரம் ப்ரணமாம் யஹம்               – சுவாமியே சரணம் ஐயப்பா… விப்ர பூஜ்யம் விஸ்வ வந்த்யம் விஷ்ணு சம்போ ப்ரியம் சுதம் ஸிப்ர ப்ரஸாச நிரதம் சாஸ்த்தாரம் ப்ரணமாம் யஹம்               – சுவாமியே சரணம் ஐயப்பா…   மத்த மதங்க கமலம் காரூண்யாம்ருத பூரிதம் ஸர்வ விக்ன ஹரம் தேவம் சாஸ்த்தாரம் ப்ரணமாம் யஹம்               – சுவாமியே சரணம் ஐயப்பா… அஸ்மத் குலேஸ்வரம் தேவம்

ஸ்ரீ ஐயப்பன் பஞ்சரத்ன மந்திரம் – லோக வீரம் வரிகள் – Ayyappan pancharatna manthiram Read More »

ஐயப்பன் சரண கோஷம் – 108 சரணம் வரிகள்

1. ஓம் கன்னிமூல கணபதியே சரணம் ஐயப்பா 2. ஓம் காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா 3. ஓம் ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா 4. ஓம் அன்னதான பிரபுவே சரணம் ஐயப்பா 5. ஓம் ஆறுமுகன் சகோதரனே சரணம் ஐயப்பா 6. ஓம் ஆபத்தில் காப்பவனே சரணம் ஐயப்பா 7. ஓம் இன்தமிழ்ச் சுவையே சரணம் ஐயப்பா 8. ஓம் இச்சை தவிர்ப்பவனே சரணம் ஐயப்பா 9. ஓம் ஈசனின் திருமகனே சரணம் ஐயப்பா 10.

ஐயப்பன் சரண கோஷம் – 108 சரணம் வரிகள் Read More »

Scroll to Top