உடலை பாதுகாக்கும் வழிமுறைகள்
பொதுவான குறிப்புகள் எல்லா ஜீவராசிகளின் உடலிலும் இறைவன் உள்ளான். மற்ற ஜீவராசிகளைக் காட்டிலும் மனிதஜீவன் சிறப்புடையது. அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது. பிறந்தாலும் கூன், குருடு, செவிடு, பேடு நீங்கி பிறத்தல் அரிது என்பது சான்றோர் வாக்கு. இந்த அரிதான மானுட உடல் என்கிற வாடகை வீடு நல்ல நிலையில் உள்ள வரை இறைவன் இதில் குடியிருப்பான். சற்றே பழுதானாலும் வேறு வாடகை வீட்டில் குடிபுகுவான். எனவே நம் உடலை பழுதில்லாமல் நல்ல நிலையில் பாதுகாத்து […]
உடலை பாதுகாக்கும் வழிமுறைகள் Read More »