வீட்டையும், வீட்டின் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். காலையும் மாலையும் வீட்டின் எல்லா இடங்களையும் பூந்துடைப்பம் கொண்டு பெருக்கும் பழக்கம் வேண்டும். வாரம் ஒரு முறை லைசால் அல்லது பினாயில் 1 பக்கெட் தண்ணீரில் கலந்து அதில் துணியை தோய்த்து வீட்டின் உட்புறம் எல்லா இடங்களையும் துடைக்க வேண்டும். மாதம் ஒரு முறை ஒட்டடை அடித்து ஜன்னல், நிலைக் கதவுகளை துணி கொண்டு துடைக்கப் படவேண்டும். அலமாரி. மேஜை, குனிர்சாதனப் பெட்டிகளை சுத்தமான துணியால் அவ்வப்போது துடைத்து வரவேண்டும்.
ஒட்டடைத்தூசுகள் காற்றில் பறந்தால் வீட்டில் உள்ளவர்களின் நாசியல் புகுந்து சனி பிடிக்க ஏதுவாகும். 4 அல்லது 6 சிறிய வெங்காயத்தில் பெரியதாக எடுத்து இரண்டாக நறுக்கி வீட்டின் உட்புற அறைகளின் மூலைகளில் வாரம் ஒரு முறை போட்டு வைக்க கண்களுக்கு தெரியாத சிறு பூச்சிகள் சாகும். 4 x 4 அங்குலத்துணியில் கற்பூரத் துண்டை வைத்து முடிபோட்டு துணி உள்ள அலமாரிகளில், பெட்டிகளில் போட்டு வைக்க அந்துப்பூச்சிகள். கரப்பான் பூச்சிகள் வராது.
வீட்டின் சமையல் அறைகளில் தட்டுகள், கிண்ணங்கள், டம்பளர்கள் அனைத்தும் எப்போதும் கவிழ்த்தே வைத்தால் தூசிகள் படியாது.
காற்றோட்டமுள்ள அறையில் துயில்வது நல்லது. தொலைக்காட்சி பெட்டியின் மிக அருகில் உட்கார்ந்து பார்ப்பதன் மூலம் பார்வை சக்தி நாளுக்கு நாள் குறைந்து விடும். குறைந்தது 12 அடி தூரத்தில் நாற்காலியில் அமர்ந்து பார்க்கலாம். தரையில் அமர்ந்து பார்க்க கழுத்து வலி உண்டாகும்.
சுடுநீரில் சிறிதளவு உப்பைக் கரைத்து அதில் துணியைத் தோய்த்து மரச்சாமான்களைத் துடைக்க கறைகள் அழுக்குகள் நீங்கிவிடும்.
குளியல் அறை மற்றும் கழிவறை இவற்றில் பச்சைக்கற்பூரம் வைத்தால் கெட்ட வாடை வீசாது.
வீட்டில் உள்ள மின் விசிறிகளின் இறக்கைகளை 3 மாதங்கொருமுறை ஈரத்துணியால் துடைத்துப்பின் மண்ணென்ணெயில் நனைத்த துணியால் துடைக்க பளிச்சென்று இருக்கும்.
இக்காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து போர் மூலமாக தண்ணீரை நிரப்பி அத்தண்ணீரைக் குளிக்கவும், துணிகளை துவைக்கவும் பயன்படுத்துகின்றனர். இது போன்ற தொட்டியின் அடியில் பாசியும் அழுக்கும் சேருவதால் சருமநோய்கள் வர வாய்ப்புள்ளதால், குறைந்த பட்சம் 90 (அ) 120 நாட்களுக்கு ஒரு முறையாவது தண்ணீரை வெளியேற்றி விட்டு பிளீச்சிங் பவுடர் போட்டு அடிப்பாகத்தையும் உட்புறச் சுவர்களையும் நன்கு கழுவி ஒரு நாள் முழுவதும் வெய்யலில் காய வைத்து பின் அடுத்த நாளில் இருந்து நீரை தொட்டியில் நிரப்பி பயன்படுத்த வேண்டும்.
மழைக் காலங்களில் பின்பற்ற வேண்டியவை
ஆண்கள் மழையில் முழுக்க நனைந்தால் சளி பிடிக்கும் காய்ச்சல் வரும். இடிமின்னல் சமயங்களில் தொலைக்காட்சிப் பார்ப்பதை நிறுத்தி தொலைக்காட்சிப் பெட்டிக்கு வரும் மின் தொடர்பை துண்டிக்க வேண்டும். புளிய மரத்தின் அடியில் நிற்கக் கூடாது.
மின் சுட்சுகளை போடும் போது ஸ்கேலைப் பயன்படுத்துவது நல்லது.
கான்கிரீட் போட்ட மெத்தை வீட்டில் வசிப்பவர்கள் மேல் மொட்டை மாடியில் மின் தாங்கி அவசியம் பொருத்த வேண்டும்.
மெழுகு வர்த்தியை குளிர் சாதனப் பெட்டியில் இருப்பு வைத்து உபயோகித்தால் நீண்டநேரம் எரியும்.
தீப்பெட்டியில் கொஞ்சம் அரிசியைப் போட்டு வைத்தால் நமுத்துப் போகாமல் இருக்கும்.
தேங்காய் எண்ணெய் உறையாமல் இருக்க 2,3 சொட்டு விளக்கெண்ணெய் விட்டால் உறையாது.
கொசுத் தொல்லை இல்லாமல் இருக்க, கரியை தணலாக்கி அதில் வேப்பிலை மற்றும் நொச்சி இலைகளைப் போட அதில் வரும் புகையால் கொசுக்கள் ஓடிப்போகும்.
மழை நீர் சேகரித்தல் இன்னும் 50 ஆண்டுகளில் கடுமையான தண்ணீர்ப் பஞ்சம் உண்டாகும் என புவி இயல் வல்லுனர் கூறுகின்றனர். காடுகள், தோப்புகள் அழிந்து விட்டதாலும் காற்று மண்டலம் ஆண்டுக்காண்டு வெப்பமடைவதாலும் மழைவளம் குறைவதாலும் ஒவ்வொரு வீட்டிலும் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும். இதனால் நிலத்தடிநீர் வளம் பெருகும்.
Thank you for your information
ya its very valuable and useful….
Dear Website Owner,
I hope this email finds you well. I recently discovered your website and was impressed by the quality of your content and the helpful information you offer to your audience. In light of this, I would like to propose a backlink exchange that could benefit both our websites.
My website, https://m.cheapestdigitalbooks.com/, is focused on providing affordable digital books to readers around the world. We currently have a strong online presence with a Domain Authority (DA) of 13, a Page Authority (PA) of 52, and a Domain Rating (DR) of 78. Our website features 252K backlinks, with 95% of them being dofollow, and has established connections with 5.3K linking websites, with 23% of these being dofollow links.
I believe that a mutually beneficial backlink exchange could be of great value for both of our websites, as it may lead to an increase in website authority and improve our search engine rankings. In this collaboration, I am willing to add backlinks from my website using your desired keywords and anchor texts. In return, I would be grateful if you could include backlinks with my desired keywords and anchor texts on your website.
I kindly request that you visit my website, https://m.cheapestdigitalbooks.com/, to get a sense of the potential benefits this partnership could bring to your site. I am confident that this collaboration will provide a win-win situation for both parties, and I look forward to learning more about your thoughts on this proposal.
Thank you for considering my offer. I am excited about the potential growth this partnership may bring to our websites and am eager to discuss the details further. Please do not hesitate to reach out to me at your convenience.
Best regards,
David E. Smith
Email: david@cheapestdigitalbooks.com
Address: 3367 Hood Avenue, San Diego, CA 92117