சாமியே – ஐயப்போ
ஐயப்போ – சாமியே
பள்ளிக்கட்டு – சபரிமலைக்கு
சபரிமலைக்கு – பள்ளிக்கட்டு
கல்லும் முள்ளும் – காலுக்கு மெத்தை
காலுக்கு மெத்தை – கல்லும் முள்ளும்
நெய் அபிஷேகம் – சுவாமிக்கே
சுவாமிக்கே – நெய் அபிஷேகம்
பால அபிஷேகம் – சுவாமிக்கே
தேன் அபிஷேகம் – சுவாமிக்கே
பன்னீர் அபிஷேகம் – சுவாமிக்கே
பகவானே – பகவதியே
பகவதியே – பகவானே
குண்டும் குழியும் – கண்ணுக்கு வெளிச்சம்
கண்ணுக்கு வெளிச்சம் – குண்டும் குழியும்
ஏந்திவிடையா – தூக்கிவிடைய்யா
தூக்கிவிடைய்யா – ஏந்திவிடைய்யா
வில்லாளி வீரனே – வீரமணிகண்டனே
வீரமணிகண்டனே – வில்லாளி வீரனே
பாதபலம் தா – தேக பலம் தா
தேகபலம் தா – பாத பலம் தா
கற்பூர தீபம் – சுவாமிக்கே
அவிலும் மலரும் – சுவாமிக்கே
காணிப்பொன்னும் – சுவாமிக்கே
இருமுடி கட்டு – சபரிமலைக்கு
சபரிமலைக்கு – இருமுடி கட்டு
கற்பூரஜோதி – சுவாமிக்கே
சுவாமிமாரே – ஐயப்பமாரே
ஐயப்பமாரே – சுவாமிமாரே
ஈஸ்வரனே – ஈஸ்வரியே
ஈஸ்வரியே – ஈஸ்வரனே
ஐயப்பபாதம் – சுவாமிபாதம்
சுவாமிபாதம் – ஐயப்பபாதம்
தாங்கிவிடப்பா – ஏந்திவிடப்பா
ஏந்திவிடப்பா – தாங்கிவிடப்பா
கடினம் கடினம் – கரிமலை ஏற்றம்
கரிமலை ஏற்றம் – கடினம் கடினம்
தூக்கிவிடப்பா – ஏற்றம் கடினம்
ஏற்றம் கடினம் – தூக்கிவிடப்பா
கதலி பழமும் – சுவாமிக்கே
சுவாமியைக் கண்டால் – மோட்சம் கிட்டும்
கட்டுங்கட்டி – சபரிமலைக்கு
சபரிமலைக்கு – கட்டுங்கட்டி
யாரைக்காண – சாமியைக்காண
சாமியைக் கண்டால் – மோட்சம் கிட்டும்
பேட்டை துள்ளல் – சுவாமிக்கே
பெருவழி பாதை – சுவாமிக்கே
கருடன் வருவது – சுவாமிக்கே
ஆபரண பெட்டி – சுவாமிக்கே
தேவன் மாரே – தேவி மாரே
தேவி மாரே – தேவன் மாரே
தேவனே – தேவியே
தேவியே – தேவனே
கடவுள் வணக்கம் – காலை மாலை
காலை மாலை – கடவுள் வணக்கம்
சுவாமியே – ஐயப்போ-ஐயப்போ சுவாமியே